Nadi Reading
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களும் மகான்களும் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் பல குறிப்புகளை ஓலைச்சுவடிகளின் மூலம் எழுதி வைத்துள்ளனர். ஆண்கள் ஆயின் வலது கட்டைபெருவிரல் ரேகை கொண்டும், பெண்களாயின் இடதுகட்டை பெருவிரல்ரேகை கொண்டும் சொல்லப்படுகிறது. இதன் எழுத்துக்கள் வட்ட எழுத்துகளாக பழந்தமிழ் எழுத்துக்களாக எழுதப்பட்டுள்ளவை. 20000 வருடபழமை வாய்ந்தவை.
இந்த ஓலைகள் கட்டை விரல்ரேகைகள் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட காணும் சரியான ஓலை வந்து இருப்பவரின் சரியான பெயர், பெற்றோர்கள், தாய்தந்தை பெயர், சகோதரசகோதரிகள், மனைவி ஆகியோரின் விவரமும், வாழ்வில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகள் பல விவரங்கள் வெளியில் சொல்ல முடியாத விஷயமும் வரும்.
இது எதிர்காலவாழ்வின் பொது வானகண்ணோட்டத்தை கொண்டிருக்கும். சில விபரங்கள் தற்போதைய கடந்த காலத்துடன் தொடர்புடையவை. ஒவ்வொரு வேலைக்கும் வித்தியாசமான பதில் உள்ளது. அவரவர் விதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த ஓலையை தேடுவார் மிகவும் விசித்திரமானது ஒருவர் எப்போது இந்த ஓலையை படிக்கவருவார் என்று எழுதப்பட்டிருக்கும்.