Nadi Reading
பரிகாரம் என்றால் நமக்குள்ள பிரச்சனைகள், கஷ்டங்கள், தடைகள், இடையூறுகள் அகற்றி நல்வழி காட்டுவது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை குறை இருக்கும், குறை இல்லாத மனிதர்களே கிடையாது.
இன்பம் துன்பம் இணைந்து இருப்பது தான் வாழ்க்கை அமைப்பு. சிலருக்கு துன்பங்கள் துயரங்கள் குறைவாக இருக்கும் பலருக்கு பிரச்சனை மேல் பிரச்சனை அடி மேல் அடி என்ற நிலை இருக்கும். இவை எல்லாமே நம் பிறப்பின்கர்மவினை தான்.
நாம் பல்வேறு ஜென்மங்களில் வாழ்ந்துவந்தவரம், நல்வினை, தீவினைகள்சித்தர், மகரிஷிகள் எழுதிவைத்துள்ளனர் ஓலைச்சுவடிகளில்.
குடும்பத்தில் ஒருவருக்கு மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவு.
தீராத நோய்கள்.
வியாபார தொழில் நஷ்டம்.
குடும்பத்தில் பிரச்சனை.
வழக்குகள் சொத்து சம்பந்தமான வில்லங்கங்கள்.
அடிக்கடி விபத்துக்கள் கடன் பிரச்சினைகள்.
தற்கொலை எண்ணங்கள்.
புத்திரதோஷம்.
குழந்தைகளால் பிரச்சினை.
திருமணத் தடை.
விவாகரத்து வழக்குகள்.
அடிக்கடி இடமாற்றம்.
ஊர் மாற்றம்.
வருமான தடைகள்.
குடும்ப சூழ்நிலை காரணமாக சங்கடங்கள்.
போன்றவைகள் நீங்க சித்தர்கள் மகரிஷிகளும் ஓலைச்சுவடிகளில் ஞானத் திருஷ்டியால் எழுதிவைத்துள்ளனர்.
அதற்கான வழிமுறைகள் :
ஆகமங்கள்: கோமாவிதிமுறை
பரிகாரஸ்தலம் செல்லுதல்.
ரத்தின சாஸ்திரங்கள்.
இதில் சொல்லப்பட்ட பரிகாரங்கள் உலகமக்களுக்குப் பலன் தராமல் போகாது. பகவானுக்கு செய்யப்படும் செலவுகளும், ஒரு நாளும் வீண்போகாது. நிச்சயம்வழிபிறக்கும்.